Poems... கவிதை....2014
இறைவன் கொடுத்த வரம்
வாழ்க்கை
எனது வாழ்க்கை
இறைவன் கொடுத்த வரம்
நான் கேட்டுப் பெற்றதல்ல.
நானாகவே பெற்றுக்கொண்ட வரம்.
நான் விரும்பிய முடிவை
அவனாகவே கொடுப்பான்.
அதையும் ஏற்றுக்கொண்டு
என் வழியே நான் செல்வேன்.
இதுதான் வாழ்க்கை
என்பதைப் புரிந்துகொண்டேன்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
பிரபலமான இடுகைகள்
திருமணமாம் திருமணம்
உமது அடிச்சுவட்டை பின்பற்றி நான் நடப்பேன்
ஒரு போர் வீரனுக்கு அழகு அவனது ஆயுதம் தான்!
இறைவன் கொடுத்த வரம்
நீ + நான் + கடவுள்!
தீயவனின் வலை க-வலை!
MY WEDDING INVITATION 4 U....
கவிதை
விலைமதிக்க முடியாத காதல்
LIGHT